புதிய கட்சி ஒன்றை தான் ஆரம்பிக்கப்போவதாக ஐ.தே.கட்சியின் முன்னாள் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கட்சியிடம் மண்டியிட தான் தயாரில்லையெனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்கிரிய மகா நாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

(Visited 34 times, 1 visits today)