கொழும்பின் சில இடங்களில் நாளைய தினம் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.

கோட்டை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொழும்பு – 4, 6, 7 மற்றும் 8 ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர்விநியோகம் மேற்கொள்ளப்படுமென நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.

நாளை காலை 09.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை 9 மணிநேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)