பல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் ஊழல் மோசடிகளை தடுப்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் இதுவரையில் நிறைவேறவில்லை எனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

(Visited 25 times, 1 visits today)