நடிகை ஷகீலா என்றால் தெரியாத சினிமா ரசிகர்களே கிடையாது. ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த ஷகீலா பட வாய்ப்புகள் குறைய சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க களமிறங்கியுள்ளார்.  Sheelavati What the F**k என்ற பெயரில் தயாராகும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக்கை அண்மையில் ஷகீலாவே வெளியிட்டுள்ளார்.

தெலுங்கில் சாய் ராம் தராசி இயக்கும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

(Visited 273 times, 1 visits today)