பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவாராயின் தான் உடன் இராஜினாமா செய்ய தயார் என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

(Visited 62 times, 1 visits today)