தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்டிருந்த இரண்டு வழக்குகளையும் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க மீளப்பெற்றுக்கொண்டுள்ளார்.

1 பில்லியன் மற்றும் 500 மில்லியன் இழப்பீடு கோரி மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்டிருந்த இரண்டு மானநஷ்ட வழக்குகளே இவ்வாறு அமைச்சரால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)