கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.

பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர்களை கைது செய்வதற்கு நீதிமன்றம் கடந்த 1 ஆம் திகதி உத்தரவிட்டிருந்த நிலையிலேயே அவர்கள் இருவரும் சரணடைந்துள்ளார்

(Visited 80 times, 1 visits today)