எதிர்காலத்தில் அமையவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில், முஸ்லிம் மக்கள் அச்சமின்றி வாழக் கூடிய சூழலை உருவாக்குவோமென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து சந்தோசமாக வாழக்கூடிய நாடாக இலங்கையை மாற்றியமைப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்கொனவில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

(Visited 38 times, 1 visits today)