பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜுன் மஹேந்திரன், தற்போது சிங்கப்பூரில் தங்கி இருப்பதாக சர்வதேச பொலிசார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக குற்றத்தடுப்புப் பிரிவு இன்று கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.

(Visited 43 times, 1 visits today)