நடிகை ஸ்ருதிஹாசனின் நீச்சல் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவரின் பிறந்தநாள் சமீபத்தில்தான் நடந்தது முடிந்தது. பிறந்தநாளை இவர் தன் நண்பர்களுடன் ஜாலியாக கொண்டாடினார்.

இந்நிலையில் இவர் நீச்சல் குளத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

(Visited 111 times, 1 visits today)