கத்தார் நாட்டுடான உறவு துண்டிப்பு
2017-06-06 09:56:38 | General

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி கத்தார் நாட்டுடனான உறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் துண்டித்துள்ளன.

இதற்கு பதிலடியாக சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டதாக கத்தார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் இந்நிலையில் கத்தாருடனான உறவை இஸ்லாமிய நாடுகள் துண்டித்துக் கொண்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

TOTAL VIEWS : 272
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
s9zpe
  PLEASE ENTER CAPTA VALUE.