அல் ஜசீரா செய்திச் சேவை சவூதி அரேபியாவில் முடக்கம்
2017-06-06 17:48:31 | General

கட்டாருடனான  இராஜதந்திர  தொடர்புகளை அரபு நாடுகள் துண்டித்திருக்கும் நிலையில்  சர்வதேச செய்தி வலையமைப்பான  அல்ஜசீராவின் சேவைகளை சவூதி அரேபியா  முடக்கியுள்ளது.


தகவல்  அமைச்சின் நடவடிக்கைகளுக்கு அமைவாக அல் ஜசீரா தொலைக்காட்சியின் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.


இந்த விமான சேவைகள் தொடர்பாக சரியான முறைப்பாடு சாட்சியங்களுடன் கிடைக்கப்பெறும் நிலையில் அந்த அமைப்பினை நீதிமன்றின் முன் நிறுத்தி  தண்டனை வழங்குவதற்கும் அதிகாரிகள் தயாராகவுள்ளனர்.


 அதேசமயம் அல் ஜசீரா தொலைக்காட்சி சேவை நிலையத்தின் அனுமதியினையும் இரத்து செய்ய முடியும் என்று சவூதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.


 டைம்ஸ் ஒவ் இந்தியா 

TOTAL VIEWS : 706
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
4umvi
  PLEASE ENTER CAPTA VALUE.