'ஸ்ரீரங்கம்' கோவிலுக்கு உலகளாவிய அங்கீகாரம்
2017-11-05 09:13:45 | General

திருச்சி, ஶ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோவின் சார்பில் ஆசியபசிபிக் மெரிட் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பழைமை மாறாமல் புதுப்பித்து திருப்பணி செய்ததன் அடிப்படையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலாசார மரபுகளைப் பாதுகாக்க, பாரம்பர்ய கட்டடங்களை மீட்டெடுக்க, அதைப் பாதுகாத்து பராமரித்து வருபவர்களை ஊக்குவிக்க, ஒவ்வோர் ஆண்டும் பாரம்பர்ய விருதுக்கான போட்டிகளை நடத்தி வருகிறது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ.

இதேபோல், மும்பையில் உள்ள கிறிஸ் தேவாலயம், ராயல் பாம்பே ஓபரா ஹவுஸ், பாமோன்ஜி ஹோமார்ஜி வாடியா நீரூற்று, மத்திய பிரதேசத்தில் உள்ள கோஹட் கோட்டையின் நுழைவாயில், டெல்லியில் உள்ள ஹவேலி தரம்புரா ஆகிய இடங்களுக்கு யுனெஸ்கோ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

TOTAL VIEWS : 149
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ynu9x
  PLEASE ENTER CAPTA VALUE.