பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வருகை
2016-12-06 11:11:04 | General

ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மதியம் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வருகிறார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் அஞ்சலி செலுத்த வருகிறார். காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் அஞ்சலி செலுத்த வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

TOTAL VIEWS : 911
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
upiv8
  PLEASE ENTER CAPTA VALUE.