சென்னை வந்தார் பிரதமர் மோடி
2017-11-06 11:06:04 | General

சென்னை: சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி காலை 9. 30 மணியளவில் விமான நிலையம் வந்திறங்கினார். இவரை மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர்.

தினத்தந்தி பவளவிழா, மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் இல்ல திருமண விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி .

இன்று காலை விமான நிலையம் வந்த பிரதமரை கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., தேசிய செயலர்கள் முரளிதரராவ், எச்.ராஜா, பா.ஜ., தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், இல.கணேசன் எம்.பி., பாரிவேந்தர், மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் வரவேற்றனர்.

TOTAL VIEWS : 112
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
wiz6t
  PLEASE ENTER CAPTA VALUE.