ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: அப்பல்லோ அறிக்கை
2016-12-05 13:43:35 | General

ஜெயலலிதாவுக்கு நேற்ற்று மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று திடீரெனெ மாரடைப்பு ஏற்பட்டது.
 
அவருக்கு எக்மோ கருவி மூலம் செயற்கை சுவாசம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடல்நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதோடு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயலலிதாவில் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TOTAL VIEWS : 890
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
utq4g
  PLEASE ENTER CAPTA VALUE.