45 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்ட பிக்காசோ ஓவியம்
2017-05-16 15:54:21 | General

பிக்காசோவின் ஓவியம் ஒன்று அமெரிக்காவின் நியூயோர்க்கில் 45 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


இரண்டாம் உலக யுத்தத்தின் போது இந்த ஓவியம் நாசிகளால் கொண்டு செல்லப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் பிரான்ஸின்  பிரபல ஏல விற்பனையாளர் ஒருவர் இந்த ஓவியம் இருப்பதனை அறிந்துள்ளார்.  

அதனை தொடர்ந்து  பாதுகாப்புகள் இறுக்கமாக்கப்பட்ட நிலையில் கடுமையான சோதனைகளையும் அவர்கள் எதிர்கொண்டிருந்தனர்.


2015 இல் விற்கப்பட் ட ஓவியம் ஒன்று 179 மில்லியன் ரூபாவிற்கு  விற்பனை செய்யப்பட்டிருந்தது.


இவ்வாறான நிலையில்  புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பிக்காசோ ஓவியத்திற்கு ஏலம் நடத்துவதற்கு  அனுமதி வழங்கப்பட்டிருந்தது.


பி.பி.சி.

TOTAL VIEWS : 477
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
u2zxu
  PLEASE ENTER CAPTA VALUE.