இணையத்தில் வைரலாக சீன இளைஞர் செய்த காரியம்; வைரல் வீடியோ
2017-06-27 12:41:54 | General

சீனா இளைஞர் ஒருவர் ஐம்பது பச்சை முட்டைகளை இருபது விநாடிகளுக்குள் குடித்த வீடியோவை இதுவரை ஆறு கோடி பேர் பார்த்துள்ளனர்.


இணையத்தில் தற்போது சீனா இளைஞரின் வீடியோ தான் ஹாட்டாக உள்ளது. அந்த இளைஞர் 5 பீர் கோப்பைகளில் முட்டைகளை உடைத்து ஊற்றுகிறார்.
 
ஒவ்வொரு கிளாசிற்கும் 10 முட்டை என மொத்தம் 50 முட்டைகள். அதன் பின்னர் அதை அப்படியே அடுத்தடுத்து எடுத்து குடிக்கிறார். இதை அவர் 20 விநாடிகளுக்குள் செய்து முடித்துவிட்டார். 
 
இந்த வீடியோவை 6 கோடி பேர் பார்த்துள்ளனர். இணையத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக இதை செய்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

 

TOTAL VIEWS : 458
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
herl4
  PLEASE ENTER CAPTA VALUE.