இலங்கை – பாகிஸ்­தான் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை 
2017-10-12 19:18:41 | Leftinraj

இலங்கை – பாகிஸ்­தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான ஒரு­நாள் தொட­ரின் முத­லா­வது ஆட்­டம் நாளை நடை­பெ­ற­வுள்­ளது.

இலங்கை அணி ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளது.

முடி­வ­டைந்த டெஸ்ட் தொடரை 2:0 என்ற அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி பிர­மிக்க வைத்­தது இலங்கை.

ஒரு­நாள் தொட­ரின் முத­லா­வது ஆட்­டம் நாளை நடை­பெ­ற­வுள்­ளது. இலங்கை நேரப்­படி மாலை 4.30 மணிக்கு இந்த ஆட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது.

ஏனைய நான்கு ஆட்­டங்­க­ளும் முறையே எதிர்­வ­ரும் 16, 18, 20, 23 ஆகிய திக­தி­க­ளில் நடை­பெ­ற­வுள்­ளன.

TOTAL VIEWS : 218
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
hy0pb
  PLEASE ENTER CAPTA VALUE.