இலங்கை அணிக்கு புதிய தடை
2018-01-03 11:17:12 | General

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு பல்வேறு புதிய தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் தற்போது தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோக  சங்கிலிகளை அணிவதற்கும் அவர்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தகவல்களை மேற்கோள்காட்டி, ‘நெத் நியூஸ்’ இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பயிற்சி வேளையில் முகப்புத்தகம் பார்க்கவும், பாடல் கேட்கவும் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை அணிக்குப் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியை மீண்டும் திறமை மிக்க அணியாக மாற்றுவதற்கே இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கிரிக்கெட் சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

TOTAL VIEWS : 206
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
9yxgc
  PLEASE ENTER CAPTA VALUE.