சிறந்த தடகள வீரர் விருது
2017-11-29 09:50:32 | General

இந்த ஆண்டின் சிறந்த தடகள வீரராக கட்டாரைச் சேர்ந்த உயரம் பாய்தல் வீரர் முதாஸ் ஈஸா பார்ஷிமையும் சிறந்த வீராங்கனையாக பெல்ஜியத்தின் ஹெப்டத்லான் சம்பியன் நபிசாத் தியாமையும் தேர்வு செய்துள்ளது சர்வதேச தடகள சங்கம்.

இந்த விருதுக்கான தேர்வில் உலக சம்பியனான பார்ஷிம், இங்கிலாந்தின் மோ பாரா, தென் ஆபிரிக்காவின் வான் நிகெர்க் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

இதேபோல் ஒலிம்பிக் மற்றும் உலக தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தியாம், எதியோப்பியாவின் 10 ஆயிரம் மீற்றர் ஓட்ட வீராங்கனை அல்மாஸ் அயனா, கிரீஸ் நாட்டின் தடி ஊன்றிப் பாய்தல் வீராங்கனை கேத்ரின் ஸ்டெபானி ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி விருதைக் கைப்பற்றியுள்ளார்.

TOTAL VIEWS : 155
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
nniz5
  PLEASE ENTER CAPTA VALUE.