பாக். மகளிர் அணிக் கப்டன் நீக்கம்
2017-10-04 10:32:21 | General

பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கப்டன் பதவியிலிருந்து சனா மிர் நீக்கப்பட்டுள்ளார்.


இங்கிலாந்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த பெண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி ஒரு ஆட்டத்தில் கூட வெற்றிபெற முடியாமல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.


இதன் எதிரொலியாக பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கப்டன் பதவியிலிருந்து சனா மிர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிரடியாக நீக்கப்பட்டார்.


அவருக்கு பதிலாக பிஸ்மா மாரூப் கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் முகமது இல்யாஸ் தலைமையிலான தேர்வுக் குழுவும் கலைக்கப்பட்டுள்ளது.

TOTAL VIEWS : 191
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ql9mn
  PLEASE ENTER CAPTA VALUE.