ஜேர்மனியின் ஜூலியா சம்பியன்
2018-01-08 09:19:23 | General

ஆக்லாந்து ஓப்பன் டெனிஸ் தொடரில் ஜேர்மனியின் ஜூலியா ஜோர்ஜர்ஸ் கிண்ணம் வென்றார். 

இவர் டென்மார்க்கின் வோஸ்னியாக்கியை வீழ்த்தினார்.  நியூசிலாந்தின் ஆக்லாந்தில் பெண்களுக்கான சர்வதேச டெனிஸ் தொடர் நடந்தது.

இதன் ஒற்றையர் பிரிவு  இறுதியாட்டத்தில்  ஜேர்மனியின் ஜூலியா ஜோர்ஜர்ஸ், டென்மார்க்கின் வோஸ்னியாக்கியை எதிர் கொண்டார். முதல் செட்டை 64 என கைப்பற்றிய ஜூலியா, அடுத்த செட்டை 76 என போராடி தன்வசப்படுத்தினார். 

ஒரு மணி நேரம் 30 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், ஜூலியா 64, 76 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், இத்தொடரில் முதல் முறையாக கிண்ணத்தை  கைப்பற்றினார். தவிர, தொடர்ந்து மூன்றாவது தொடரில் பட்டம் வென்றார்.

 

TOTAL VIEWS : 154
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
nvp5h
  PLEASE ENTER CAPTA VALUE.