அனைத்து கிரிக்கட் ரசிகர்களும் இலவசமாக பார்க்க முடியும்
2017-03-19 08:58:04 | General

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறும் இன்றைய போட்டியை அனைத்து கிரிக்கட் ரசிகர்களும் இலவசமாக பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது 

இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி நாள் டெஸ்ட் ஆட்டம் இன்று பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

TOTAL VIEWS : 103
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
iuvt8
  PLEASE ENTER CAPTA VALUE.