ரியல் மாட்ரிட்டுக்காக 400 கோல்கள்
2017-05-16 17:22:06 | General

செவிலா அசெவிலா அணிக்கெதிராக இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ  ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து  சாதனை படைத்துள்ளார்.

 போர்த்துக்கல்லின் சிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மான்செஸ்டர் அணிக்காக விளையாடிய ரொனால்டோ 2009 ஆம் ஆண்டு 94 மில்லியன் யூரோவிற்கு மாறினார்.

 ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர முன்கள வீரராக விளங்கி வருகிறார்.

  லா லிகாவில் ஞாயிறன்று ரியல் மாட்ரிட் அணி செவிலாவை எதிர்கொண்டது. இதில் ரியல் மாட்ரிட் 41 என வெற்றி பெற்றது.  இதில் ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்தார். ரொனால்டோ முதல் கோலை அடிக்கும் போது ரியல் மாட்ரிட்  அணிக்காக 400 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

  இதில் லா லிகா தொடரில் 282 கோல்களும் சம்பியன்ஸ் லீக் தொடரில் 88 கோல்களும் கோபா டெல் ரெய் தொடரில் 22 கோல்களும் கிளப் உலகக் கிண்ண ஆட்டத்தில் நான்கு கோல்களும் ஸ்பெயின் சுப்ப கிண்ணத்தில் மூன்று கோல்களும் யு.இ.எப். ஏ. சுப்ப கிண்ணத்தில் இரண்டு கோல்களும் அடித்துள்ளார்.

ணிக்கெதிராக இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ  ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து  சாதனை படைத்துள்ளார்.

 போர்த்துக்கல்லின் சிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மான்செஸ்டர் அணிக்காக விளையாடிய ரொனால்டோ 2009 ஆம் ஆண்டு 94 மில்லியன் யூரோவிற்கு மாறினார்.

 ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர முன்கள வீரராக விளங்கி வருகிறார்.

  லா லிகாவில் ஞாயிறன்று ரியல் மாட்ரிட் அணி செவிலாவை எதிர்கொண்டது. இதில் ரியல் மாட்ரிட் 41 என வெற்றி பெற்றது.  இதில் ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்தார். ரொனால்டோ முதல் கோலை அடிக்கும் போது ரியல் மாட்ரிட்  அணிக்காக 400 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

  இதில் லா லிகா தொடரில் 282 கோல்களும் சம்பியன்ஸ் லீக் தொடரில் 88 கோல்களும் கோபா டெல் ரெய் தொடரில் 22 கோல்களும் கிளப் உலகக் கிண்ண ஆட்டத்தில் நான்கு கோல்களும் ஸ்பெயின் சுப்ப கிண்ணத்தில் மூன்று கோல்களும் யு.இ.எப். ஏ. சுப்ப கிண்ணத்தில் இரண்டு கோல்களும் அடித்துள்ளார்.

செவிலா அணிக்கெதிராக இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ  ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து  சாதனை படைத்துள்ளார்.

TOTAL VIEWS : 463
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
m9uws
  PLEASE ENTER CAPTA VALUE.