இலங்கை அணிக்கு இரு நுவான்களும் அழைப்பு
2017-03-27 14:29:44 | General

பங்களாதேஷ் அணியுடனான கடைசி இரு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரவை அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஒருநாள் போட்டியின் போது இலங்கை அணி 90 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.


இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்படாதமையின் காரணமாகவே நுவான் குலசேகர அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.


மேலும் இவருடன் சேர்த்து வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப்பையும் அணியில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இலங்கை  பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது  போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

TOTAL VIEWS : 567
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ynp6u
  PLEASE ENTER CAPTA VALUE.