sports
பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறவுள்ள 3 ஆவது ரி  20 போட்டியில் இலங்கை அணி வீரர்களை பங்கேற்கச் செய்வதற்கான முயற்சியில் இலங்கை கிரிக்கெட் சபை மிகுந்த எச்சரிக்கையுடன், நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார். 
2017-10-19 15:22:19