லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதி மூடல்
2017-07-06 12:46:25 | General

எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, காலி முகத்திடலுக்கு பிரவேசிக்கும் லோட்டஸ்ட் சுற்றுவட்டப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வேலையில்லா பட்டதாரிகள் அமைப்பினால் இந்த எதிர்ப்புப் பேரணி மேற்கொள்ளப்படுகிறது. 

மேலும், அப் பகுதியைச் சூழ கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

இதேவேளை, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் வரை சென்று, மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

TOTAL VIEWS : 803
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
x3zrb
  PLEASE ENTER CAPTA VALUE.