யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி 
2017-10-14 10:21:23 | Leftinraj

ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார். 

அவர் தற்போது அச்சுவேலி, நிலாவரையில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார்.

விவசாய உற்பத்திகள், மற்றும் விவசாய உள்ளீடுகளை அதிகரிப்பது தொடர்பான நிகழ்வொன்றிலேயே அவர் கலந்து கொண்டுள்ளார்.

TOTAL VIEWS : 283
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
fdax9
  PLEASE ENTER CAPTA VALUE.