"இலங்கை சிங்கள தேசம்; சிங்களவர் மட்டுமே ஆட்சி செய்யலாம்"
2017-10-10 17:48:52 | General

ந.ஜெயகாந்தன்


இலங்கை சிங்களவர்களின் நாடாகும். இந்த நாட்டைச்   சிங்களவர்கள்  மட்டுமே ஆட்சி செய்ய முடியும். இதனால் இம்மக்களுக்கு  சார்பான அரசியலமைப்பையே கொண்டு வர வேண்டும் எனவும் இதன்படி  தற்போது அரசாங்கத்தினால் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள  புதிய அரசியலமைப்பை தாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் பொதுபலசேனா தெரிவித்துள்ளது.


இராஜகிரியவிலுள்ள பொதுபல சேனா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

 

TOTAL VIEWS : 1044
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
nbre7
  PLEASE ENTER CAPTA VALUE.