அவசரமாக கிழக்கு பறந்தார் ஹக்கீம்
2017-12-12 16:28:49 | Leftinraj

கிழக்கில்  அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் விசேட ஹெலிகொப்டர் மூலம் இன்று    நண்பகல்  அம்பாறை ,மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு   அவசரமாகப்  புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

TOTAL VIEWS : 475
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
2qrra
  PLEASE ENTER CAPTA VALUE.