தலைவர், பிரதித் தலைவர் இல்லாதபோது தலைமைதாங்க இரு உறுப்பினர்கள் தெரிவு
2017-04-07 10:22:31 | General

வடமாகாண சபை அவை தலைவர் மற்றும் பிரதி அவை தலைவர் சபையில் இல்லாத வேளைகளில் சபைக்குத் தலமை தாங்கும் அதிகாரம் வட மாகாண சபை உறுப்பினர்கள் இருவருக்கு  ழங்கப்பட்டுள்ளது.

வட மாகிண சபையின் 90 ஆவது நேற்று நடைபெற்றபோது அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இந்த அதிகாரத்தை இரு உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

வுட மாகாண சபை அவைத் தலைவர் மற்றும் பிரதி அவை தலைவர் சபையில் இல்லாத நிலை யில் சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் சபையினை தலமை தாங்கலாம் என அவைத் தலைவர் கூறினார்.

கடந் த அமர்வில் அவைத் தலைவரும் பிரதி அவைத் தலைவரும் சபை ஆரம்பிக்கும் போது சபையில் இருக்கவில்லை. இதனால் சபை நடவடிக்கைகள் தாமதமாக ஆரம்பமாகின. இது குறித்து எழுந்த விசனத்தை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது

TOTAL VIEWS : 161
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
nydr3
  PLEASE ENTER CAPTA VALUE.