ஐக்கிய தேசியக் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை
2017-11-14 19:18:16 | Leftinraj

ஐக்கிய தேசியக் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் எதிர்வரும் வியாழக்கிமை கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தின் போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாகவும் சமகால அரசியல் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

குறித்த கூட்டம் ஐ.தே.கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

TOTAL VIEWS : 155
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
qgg0o
  PLEASE ENTER CAPTA VALUE.