சந்திரிகா குமாரதுங்க அமைப்பாளரானார்
2017-10-13 10:12:14 | Leftinraj

முன்னாள் ஜனாதிபதி  சந்திரிகா குமாரதுங்க, அத்தனகல தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கமவும், மகிந்தானந்த அழுத்கமகேயும் நீக்கப்பட்டுள்ள  நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது  

நேற்றுமாலைjanaathipathi  மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TOTAL VIEWS : 93
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ituz1
  PLEASE ENTER CAPTA VALUE.