சங்கரியின் அலுவலகத்துக்கு படையெடுக்கும் கட்சிகள் 
2017-12-06 13:10:02 | Leftinraj

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி பிரிந்து சென்ற டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளும் மற்றும் புதிய ஜனநாயக தமிழரசுக் கட்சி, முன்னால் போராளிகளின் ஒரு பகுதியினர், பத்மநாபா அணி ஆகியன தற்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் காரியாலயத்தில் சந்திப்பில் ஈடுபட்டுள்ளன. 

ஈ.பி.ஆர்.எல்.எவ் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து டெலொவும் இணைவதற்கான பேச்சுக்களில் இறங்கியுள்ளது. 

இந்த நிலையிலேயே தற்போது கூட்டம் நடைபெற்று வருகின்றது. 

இந்த கூட்டத்தில் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப்பங்கீடு தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. 

சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு தகவல் தருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

TOTAL VIEWS : 305
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
gzp7s
  PLEASE ENTER CAPTA VALUE.