ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வை வடமாகாண சபை புறக்கணிக்கும்
2017-10-13 12:10:10 | Leftinraj

யாழ்ப்பாணத்தில் நாளை ஜனாதிபதி  மைத்திரிபால கலந்துகொள்ளும் தேசிய தமிழ் மொழித் தின விழாவை வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணிப்பர் என்று வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்  தெரிவித்தார்.
 
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்வு வழங்காமல் இருப்பதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
 
அதேவேளை, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ள நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் புறக்கணிப்பார் என்று தெரியவந்துள்ளது.

TOTAL VIEWS : 169
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
6upgk
  PLEASE ENTER CAPTA VALUE.