உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்
2017-10-12 16:14:00 | Leftinraj

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, பொதுஜன முன்னணி உயர் நீதிமன்றில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது என்று கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
 
அந்த மனுவில் சபாநாயகர், சட்டமா அதிபர் மற்றும் தேர்தல் ஆணைக்குழு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TOTAL VIEWS : 153
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
blb1c
  PLEASE ENTER CAPTA VALUE.