நல்லூர் தேர்த் திருவிழா; இலட்சக்கணக்கில் அலையென திரண்ட பக்தர்கள்
2017-08-20 09:59:48 | General

புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

24ஆம் நாளான இன்றைய தினம் (20) தேர்த்திருவிழாவைக் காண நாடெங்கிலுமிருந்து பெருந்திரளான பக்தர்கள் அலையென திரண்டு வந்துள்ளனர்.

மேலும், வெளிநாட்டு முருக பக்தர்களும் நல்லூரை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளதுடன், நாளைய தினம் 25ஆம் நாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

TOTAL VIEWS : 635
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
jp7ci
  PLEASE ENTER CAPTA VALUE.