இரண்டு கைதிகள் தப்பியோட முயற்சி
2017-10-13 11:54:26 | Leftinraj

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது தப்பியோட முயன்ற இரண்டு கைதிகளை பொலிஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். 

இருவரும் தப்பியோட முயற்சித்த போது சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இதனையடுத்து அந்த இரண்டு கைதிகளும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

TOTAL VIEWS : 83
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ut0nf
  PLEASE ENTER CAPTA VALUE.