வௌ்ளவத்தையில் இடிந்து விழுந்த கட்டடம்
2017-05-18 12:10:46 | General

வௌ்ளவத்தை - சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. 

இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

TOTAL VIEWS : 1874
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
zqde4
  PLEASE ENTER CAPTA VALUE.