தேங்காய் எண்ணெய்க்கு கட்டுபாட்டு விலை
2017-11-14 12:37:15 | General

தேங்காய் எண்ணெய் மற்றும் உணவுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளுக்கான கட்டுபாட்டு விலையை அமுலுக்கு கொண்டுவர நுகர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

தேங்காய் எண்ணெய் மூலமான விற்பனையில் கூடுதலான வருமானம் வர்த்தகர்கள் பெறுகின்றனர் . இதன் பயன்கள் பாவனையாளர்களுக்கு சென்றடைவதில்லை என்று நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக இன்று நடைபெறும் வாழ்க்கை செலவு தொடர்பான குழுக்கூட்டத்தில் கட்டுபாட்டு விலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

TOTAL VIEWS : 244
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ozfu0
  PLEASE ENTER CAPTA VALUE.