படையினருக்கு ஆதரவாக ஜெனீவாவில் பேரணி
2017-03-20 17:57:14 | General

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு எதிராக உலக இலங்கை அமைப்பு புதன்கிழமை போராட்டமொன்றை நடத்தவுள்ளது.


இதில் பங்கேற்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தனவும்  ரோஹித்த அபே குணவர்தனவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.


இந்தப் போராட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பந்துலவும் ரோஹித்தவும் பங்கேற்கவுள்ளனர்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதான காரியாலயத்திற்கு எதிரில் 22ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு போராட்டமொன்று நடைபெறவுள்ளது.

 

TOTAL VIEWS : 244
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
2vzai
  PLEASE ENTER CAPTA VALUE.