ஏதாவது ஒரு தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்; அநுரகுமார கூறுகிறார்
2017-10-10 17:46:45 | General

ந.ஜெயகாந்தன்


ஏதாவது ஒரு தேர்தலை ஒத்தி வைக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) எப்படியும் முதலாவதாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே தாங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவே இவ்வாறு தெரிவித்தார்.  

TOTAL VIEWS : 342
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
qo4fn
  PLEASE ENTER CAPTA VALUE.