வவுனியாவில் கேரள கஞ்சாவுடன்
             ஒருவர் பொலிஸாரால் கைது
2017-03-20 15:26:18 | Kobi

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒரு கிலோ 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன், கிளிநொச்சியில் இருந்து மொனராகலவுக்கு செல்வதற்காக வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு வருகை தந்ததாகவும்  நபர் எனவும் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் கைது செய்யப்பட்ட நபரை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

TOTAL VIEWS : 236
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
nk4kw
  PLEASE ENTER CAPTA VALUE.