3ஆவது டெஸ்ட் வெற்றி தோல்வி இன்றி சமனிலையில் முடிவடைந்தது 
2017-12-06 16:57:11 | Leftinraj

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமனிலையில் நிறைவடைந்தது. 

3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 536 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ஓட்டங்களையும் பெற்றது. 

இதேவேளைஇ இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 373 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களையும் பெற்றது. 

இலங்கை அணி சார்பாக தனஞ்செய 119ழூ ஓட்டங்களையும் ரொஷன் சில்வா 74ழூ ஓட்டங்களையும் பெற்றனர். 3 வது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய தனது 3 வது டெஸ்ட் சதத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 549
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
b9nqm
  PLEASE ENTER CAPTA VALUE.