குழப்பம் விளைவித்தோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
2018-01-12 11:32:27 | Leftinraj

நாடாளுமன்றில் புதன்கிழமையன்று குழப்பத்தை விளைவித்த அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.  

இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பதற்காக வீடி​யோ ஆதாரங்களை ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இதேவேளை நாடாளுமன்றில் 225 உறுப்பினர்கள் இருக்கும் போதுஇ அங்கு ஏற்படும் குழப்பங்களை கட்டுப்படுத்துவது சபாநாயகருக்கு கடினமான செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையை தடுப்பதற்கான பொறுப்பு சபாநாயகருடையது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.   

TOTAL VIEWS : 688
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
jti5a
  PLEASE ENTER CAPTA VALUE.