local
யாழ்.நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில்  கைது செய்யப்படுவாரெனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
2017-07-24 12:07:39