local
இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினால் நடத்தப்படும் வருடாந்த விருது வழங்கும் விழாவில் 2016ஆம் ஆண்டின் சிறந்த பக்க வடிவைமப்புக்கான விருது தினக்குரல் பத்திரிகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
2017-07-26 09:55:49