ட்விட்டரில் அனுயாவின் ஆபாசப் படம்
2017-11-08 18:56:48 | Leftinraj

பிரபல நடிகை அனுயாவின் ஆபாசப் படம் என ஒன்றை ட்விட்டரில் பரவவிட்டுள்ளனர். இதனை நீக்கக் கோரி அனுயா சைபர் க்ரைமில் புகார் செய்துள்ளார். 

நடிகைகளின் ஆபாச நிர்வாணப் படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி பரபரப்பு கிளப்புவது வழக்கம். இவற்றில் சில உண்மையாக இருக்கும். பல மார்ப்பிங் செய்யப்பட்டவையாக இருக்கும்.

இது குறித்து நடிகை அனுயா பாந்திராவில் உள்ள சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகாரில் 

"சமூகவலை தளத்தில் மார்பிங் செய்யப்பட்ட எனது ஆபாச படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே அந்த ஆபாச படத்தை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறிஉள்ளார்.

 

 

TOTAL VIEWS : 241
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
xb6ao
  PLEASE ENTER CAPTA VALUE.