சௌந்தர்யாவின் இயக்கத்தில் தனுஷ்
2016-10-04 11:23:38 | General

'கலைப்புலி' தாணுவிடம் செளந்தர்யா ரஜினிகாந்த் ஒன்லைன் கதை ஒன்றை கூறி இருக்கிறார். 

அதை கேட்டவுடன், தாணுவிற்கு பிடித்துவிட, படத்தை தயாரிப்பதாக ஒப்புக்கொண்டார்.
 
அப்படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
 
'கபாலி' படத்தின் 100வது நாளில் அப்படத்தின் பெயரை 'கலைப்புலி' தாணு அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.

TOTAL VIEWS : 1129
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ind0x
  PLEASE ENTER CAPTA VALUE.